ஈர்ப்பு விசை

சூரியனைச் சுற்றி வரும் பூமிப்பந்து கூட தன்னைத் தானே சுத்துதடி .......
நானோ ......
நிலவு போல் உன்னைத்தானே
சுற்றி வந்தேன்.......
உயிர்ப் பூவை கட்டி வந்தேன்......... வட்டப்பாதையில் ஏனடி
என்னை விட்டு விலகுகிறாய்......
காற்றில் மிதந்து வரும்
வெண் மேகமாய் ......
பூமிப்பந்தை
நாம் சுற்றி வருவது எப்போது...... சுதந்திரமாய்
உன் கைப்பிடிப்பது அப்போது.,.......
S.P. பாலகுரு

Comments