தனித்தமிழ் பெண்மை



தனித்தமிழ் பெண்மை   
அன்டத்தை  அடக்கி , பின்டத்தில்  வைத்து !
அறிவினை  சுருக்கி,  அன்பாய் உரைத்து  !!  
காற்றினை  அடக்கி , கனிவாய்  சேர்த்து  !
மொழியினை பிசைந்து, அமுதமாய் ஊட்டும் !!  
                                           தாய்மையின் கம்பீரம் ! - எங்கள் 
    தனித்தமிழ் பெண்மை !!......
                                                                             🖋சுபிக்ஷா பாலகுரு 🖋


     










            
                                        

Comments