Posts

Showing posts from April, 2020

ஈர்ப்பு விசை

Image
சூரியனைச் சுற்றி வரும் பூமிப்பந்து கூட தன்னைத் தானே சுத்துதடி ....... நானோ ...... நிலவு போல் உன்னைத்தானே சுற்றி வந்தேன்....... உயிர்ப் பூவை கட்டி வந்தேன்......... வட்டப்பாதையில் ஏனடி என்னை விட்டு விலகுகிறாய்...... காற்றில் மிதந்து வரும் வெண் மேகமாய் ...... பூமிப்பந்தை நாம் சுற்றி வருவது எப்போது...... சுதந்திரமாய் உன் கைப்பிடிப்பது அப்போது.,....... S.P. பாலகுரு

என் பூந்தென்றலே.......

Image
சொல்லிவிடடி என் சுகந்தமே..... என்று வருவாய் வசந்தமாக..... பனிப்பாறை மோதிய படகாய் ....... இலக்கு தொலைத்த விண்கலமாய்....... இங்கு நான் சிதறி கிடக்கின்றேன்......... சொல்லிவிடடி என் வசந்தமே......... என் வாழ்வெனும் தீபத்தை ....... உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் ...... சூறைக் காற்றாய் சீரழித்தலும்...... தென்றலாய் பாதுகாத்தலும் ....... உன் பொறுப்பே .......!!!!!! உன் உள்ளங்கை மெது மெதுப்பை...... உன் மனம் கொண்டுள்ளதா ....... அன்றி உன் கார்கூந்தல் கடினம் போலும் ........ மனம் மாறி விட்டதா .......??? இதயம் திறந்து சொல்லிவிடடி ...... என் பூந்தென்றலே....... புதுப் பைந்தமிழ் மன்றமே.......???!!!!!! S.P. பாலகுரு

சுடர்விடும் நம்பிக்கை.....

Image

நம்பிக்கை ..... என்னுள்ளே.....

Image

புதிய பறவை.

Image

குடையாய்...கொடை!!!!!

Image
Image