இறை மொழி

Chalkmouse


பார்க்க ஆயிரம் இருப்பினும்...….
      கண்கள் இரண்டே.....!!
செய்ய ஆயிரம் இருப்பினும் ......
       கைகள் இரண்டே.......!!
 சிந்தனை ஆயிரம் இருப்பினும்..... 
        முடிவு ஒன்றே .....!!!
இறைவன் நமக்கு கொடுத்தது ......
       அளவின்றி ஆடுவதற்கு அல்ல!!!!!??
அளவோடு வாழ்வதற்கு !!!!!!!!! 
                            அன்புடன் உரைப்பது 
                                 சுபிக்ஷா பாலகுரு

Comments

  1. இறை மொழி....
    உணர்த்தும் ஒளி...
    உணர்ந்து களி....
    உயரும் புகழொலி.....

    ReplyDelete
  2. இறை மொழி....
    உணர்த்தும் ஒளி...
    உணர்ந்து களி....
    உயரும் புகழொலி.....

    ReplyDelete
  3. இறை மொழி....
    உணர்த்தும் ஒளி...
    உணர்ந்து களி....
    உயரும் புகழொலி.....

    ReplyDelete
  4. Eraivan paddaipin kulathaiyin unmayana varthaigal

    ReplyDelete

Post a Comment

Be the real you, whatever happen......