Posts

Showing posts from May, 2021

இறை மொழி

Image
Chalkmouse பார்க்க ஆயிரம் இருப்பினும்...….       கண்கள் இரண்டே.....!! செய்ய ஆயிரம் இருப்பினும் ......        கைகள் இரண்டே.......!!  சிந்தனை ஆயிரம் இருப்பினும்.....          முடிவு ஒன்றே .....!!! இறைவன் நமக்கு கொடுத்தது ......        அளவின்றி ஆடுவதற்கு அல்ல!!!!!?? அளவோடு வாழ்வதற்கு !!!!!!!!!                              அன்புடன் உரைப்பது                                   சுபிக்ஷா பாலகுரு